பெற்றுத்தருவதாக மோசடி

img

இலவச வீட்டுமனை பெற்றுத்தருவதாக மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் மனு

இராசிபுரம் வட்டம், தொப்பட்டி ஊராட்சியில் இலவச வீட்டு மனை பெற்றுத்தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்